We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 19

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 18 சங் சங் 20 →

1வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன,

2பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது,

3அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை,

4ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும்,

5அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது,

6அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,

7யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும்,

8யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும்,

9யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும்,

10அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும்,

11அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்;

12தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்?

13துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்;

14என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே,

← சங் 18 சங் சங் 20 →

சங் 19 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு