1என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன்,
3இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர்.
4எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்;
5உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்;
6நானோ ஒரு புழு, மனிதன் அல்ல;
7என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து,
8யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே,
9நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்;
10கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்;
11என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்;
12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன;
13பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல்,
14தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்;
15என் பெலன்22:15 தொண்டை ஓட்டைப்போல் காய்ந்தது;
16நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன;
17என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்;
18என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு,
19ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்;
20என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும்,
21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்;
22உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து,
23யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,
24உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும்,
25மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்;
26ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்;
27பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்;
28ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர்.
29பூமியின் செல்வந்தர் அனைவரும்22:29 சாப்பிட்டு பணிந்துகொள்வார்கள்;
30ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்;
31அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று