We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 145

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 144 சங் சங் 146 →

1ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி,

2நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி,

3யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்;

4தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி,

5உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும்,

6மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்;

7அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி,

8யெகோவா இரக்கமும் மன உருக்கமும்,

9யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்;

10யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்;

11மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும்,

12உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து,

13உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம்,

14யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி,

15எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது;

16நீர் உமது கையைத் திறந்து,

17யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும்,

18தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும்,

19அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து,

20யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி,

21என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக;

← சங் 144 சங் சங் 146 →

சங் 145 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு