1என்னுடைய கைகளைப் போருக்கும்
2அவர் என்னுடைய தயாபரரும்,
3யெகோவாவே, மனிதனை நீர் கவனிக்கிறதற்கும்,
4மனிதன் மாயைக்கு ஒப்பாக இருக்கிறான்;
5யெகோவாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி,
6மின்னல்களை வரவிட்டு எதிரிகளைச் சிதறடியும்,
7உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி,
8மாயையைப் பேசும் வாயும்,
9யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்;
10நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து,
11மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
12அப்பொழுது எங்களுடைய மகன்கள் இளமையில் ஓங்கி வளருகிற மரக்கன்றுகளைப்போலவும்,
13எங்களுடைய களஞ்சியங்கள் எல்லாவித பொருட்களையும் கொடுக்கத்தக்கதாக நிரம்பியிருக்கும்;
14எங்களுடைய எருதுகள் பலத்தவைகளாக இருக்கும்;
15இந்த வித ஆசீர்வாதத்தைப்பெற்ற மக்கள் பாக்கியமுள்ளவர்கள்;