We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 143

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 142 சங் சங் 144 →

1யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்,

2உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே,

3எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து,

4என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது;

5ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்;

6என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்;

7யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும்,

8அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும்,

9யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;

10உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்,

11யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்;

12உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து,

← சங் 142 சங் சங் 144 →

சங் 143 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு