1யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;
2அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்;
3என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது,
4வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும்,
5யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
6என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும்,
7உமது பெயரை நான் துதிக்கும்படி,