We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 141

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 140 சங் சங் 142 →

1யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்,

2என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும்,

3யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்;

4அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி

5நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி,

6அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து

7பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல,

8ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே,

9அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும்,

10துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக;

← சங் 140 சங் சங் 142 →

சங் 141 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு