We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 140

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 139 சங் சங் 141 →

1யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்;

2அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து,

3பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்;

4யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி

5பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும்

6நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்;

7ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே,

8யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்;

9என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.

10நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக;

11பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை;

12சிறுமையானவனின் வழக்கையும்,

13நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்;

← சங் 139 சங் சங் 141 →

சங் 140 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு