1யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து,
2என்னுடைய உட்காருதலையும்
3நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;
4என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே,
5முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி,
6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும்,
7உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?
8நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்;
9நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து,
10அங்கேயும் உமது கை என்னை நடத்தும்,
11இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும்.
12உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது;
13நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்;
14நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்;
15நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு,
16என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது;
17தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்;
18அவைகளை நான் எண்ணப்போனால்,
19தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்;
20அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்;
21யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும்,
22முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்;
23தேவனே, என்னை ஆராய்ந்து,
24வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து,