We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 139

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 138 சங்கீதம் சங்கீதம் 140 →

1யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்திருக்கிறீர்,

2நான் உட்காரும்போதும் நான் எழும்பும்போதும் நீர் அறிகிறீர்;

3நான் வெளியே போவதையும் நான் படுப்பதையும் நீர் கவனித்துக்கொள்கிறீர்;

4என் நாவில் ஒரு வார்த்தை பிறக்குமுன்பே,

5நீர் முன்னும் பின்னுமாய் என்னைச் சூழ்ந்து,

6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும்,

7உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்?

8நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்;

9அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும்,

10அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்;

11“நிச்சயமாகவே இருள் என்னை மறைத்துக்கொள்ளும்,

12இருளும் உமக்கு இருட்டாய் இருக்காது;

13என் உள்ளுறுப்புகளை நீரே உருவாக்கினீர்;

14நான் மிக ஆச்சரியமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறபடியால்,

15நான் இரகசியமான இடத்தில் படைக்கப்பட்டபொழுது,

16உருவம் பெற்றிராத என் உடலை உம்முடைய கண்கள் கண்டன;

17இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை!

18நான் அவைகளை எண்ணப்போனால்,

19இறைவனே, கொடியவர்களை நீர் கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்!

20அவர்கள் உம்மைக் குறித்துத் தீயநோக்கத்துடன் பேசுகிறார்கள்;

21யெகோவாவே, உம்மை வெறுக்கிறவர்களை நான் வெறுக்காதிருக்கிறேனோ?

22ஆம், நான் அவர்களை முற்றிலும் வெறுக்கிறேன்.

23இறைவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;

24உம்மை வருந்தும்படிச் செய்யும் வழி ஏதாவது என்னில் உண்டோ என்று பார்த்து,

← சங்கீதம் 138 சங்கீதம் சங்கீதம் 140 →

சங்கீதம் 139 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்