1யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;
2நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து,
3நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்;
4யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும்
5யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,
6யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,
7துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும்,
8யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்;