We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 140

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 139 சங்கீதம் சங்கீதம் 141 →

1யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்;

2அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி,

3அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்;

4யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி,

5பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்;

6யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்;

7ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே,

8யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்;

9என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்;

10எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்;

11அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்;

12யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும்,

13நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்;

← சங்கீதம் 139 சங்கீதம் சங்கீதம் 141 →

சங்கீதம் 140 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்