1யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்;
2என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்;
3யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்;
4தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து
5நீதிமான் என்னை அடிக்கட்டும், அந்த அடி தயவானது;
6அவர்களுடைய ஆளுநர்கள் செங்குத்தான பாறைகளிலிருந்து
7“ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல்,
8ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன;
9தீயவர் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும்,
10நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க,