1என் அரசராகிய இறைவனே, நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்;
2நாள்தோறும் நான் உம்மைத் துதித்து,
3யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாய் இருக்கிறார்;
4உம்முடைய செயல்களை ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும்;
5நான் உம்முடைய மகத்துவத்தின் மாட்சிமையான சிறப்பையும்,
6அவர்கள் உமது பிரமிக்கத்தக்க செயல்களின் வல்லமையைச் சொல்வார்கள்;
7அவர்கள் உமது நற்குணத்தின் மகத்துவத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள்;
8யெகோவா கிருபையும் கருணையும் உள்ளவர்;
9யெகோவா எல்லோருக்கும் நல்லவர்;
10யெகோவாவே, நீர் படைத்த எல்லாம் உம்மைத் துதிக்கும்;
11அவர்கள் உமது அரசின் மகிமையைச் சொல்லி,
12அதினால் எல்லா மனிதரும் உம்முடைய வல்லமையான செயல்களையும்,
13உம்முடைய அரசு ஒரு நித்தியமான அரசு;
14யெகோவா விழுகிற யாவரையும் தாங்கி,
15எல்லாருடைய கண்களும் உம்மை நோக்குகின்றன;
16நீர் உம்முடைய கையைத் திறந்து,
17யெகோவா தமது வழிகள் எல்லாவற்றிலும் நீதியுள்ளவராயும்
18யெகோவா தம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும்,
19அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறார்;
20யெகோவா தம்மில் அன்புகூருகிறவர்களைப் பாதுகாக்கிறார்;
21என் வாய் யெகோவாவைத் துதிக்கும்.