1யெகோவாவைத் துதி146:1 எபிரெயத்தில் அல்லேலூயா வச 10.
2நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்;
3உன் நம்பிக்கையை இளவரசர்களிலும்,
4அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்;
5யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர்,
6அவரே வானத்தையும் பூமியையும்
7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;
8யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார்,
9யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார்,
10யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்;