We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 147

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 146 சங்கீதம் சங்கீதம் 148 →

1யெகோவாவைத் துதியுங்கள்.

2யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்;

3அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி,

4அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,

5நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்;

6யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்;

7யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்;

8அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்;

9மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும்

10குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை,

11யெகோவா தமக்குப் பயந்து,

12எருசலேமே யெகோவாவைப் பாராட்டு;

13ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,

14அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைக் கொடுத்து,

15அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்;

16அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்;

17அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்;

18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;

19அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும்,

20அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை;

← சங்கீதம் 146 சங்கீதம் சங்கீதம் 148 →

சங்கீதம் 147 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்