1யெகோவாவைத் துதியுங்கள்.
2அவருடைய தூதர்களே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்;
3சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்;
4மிக உயர்ந்த வானங்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்;
5அவர் கட்டளையிட அவை படைக்கப்பட்டதால்
6யெகோவா அவைகளை எப்பொழுதும் என்றென்றைக்கும் நிலைப்படுத்தினார்;
7பூமியிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்,
8நெருப்பே, பனிக்கட்டி மழையே, உறைபனியே, மேகங்களே,
9மலைகளே, குன்றுகளே,
10உயிரினங்களே, அனைத்து கால்நடைகளே,
11பூமியின் அரசர்களே, சகல நாடுகளே,
12இளைஞர்களே, இளம்பெண்களே,
13அவர்கள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்;
14அவர் தம் உண்மையுள்ள பணியாளர்களாகிய,