1யெகோவாவைத் துதியுங்கள்149:1 துதியுங்கள் என்பது எபிரெயத்தில் அல்லேலூயா; வசனம் 9 லும் உள்ளது..
2இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்;
3அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும்,
4ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்;
5பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து
6அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும்,
7அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும்,
8அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும்,
9அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை