1அல்லேலூயா,
2அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;
3எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;
4தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்;
5கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்;
6சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil