We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 149

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 148 சங் சங் 150 →

1அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

2இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்,

3அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து,

4யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்;

5பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு,

6தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,

7அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும்,

8அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும்,

9இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும்.

← சங் 148 சங் சங் 150 →

சங் 149 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு