We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 103

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 102 சங் சங் 104 →

1என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;

2என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்;

3அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து,

4உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு,

5நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்;

6ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.

7அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார்.

8யெகோவா உருக்கமும், இரக்கமும்,

9அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை;

10அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும்,

11பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ,

12மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ,

13தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல,

14நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்;

15மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது;

16காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது;

17யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும்,

18அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.

19யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்;

20யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு,

21யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து,

22யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே,

← சங் 102 சங் சங் 104 →

சங் 103 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு