We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 102

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 101 சங் சங் 103 →

1யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்;

2என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்;

3என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது;

4என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது;

5என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.

6வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்;

7நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன்.

8நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்;

9நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர்,

10ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு,

11என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது;

12யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்;

13தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்;

14உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து,

15யெகோவா சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.

16திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல்,

17அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும்,

18பின்சந்ததிக்காக இது எழுதப்படும்;

19யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும்,

20தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து,

21யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது,

22சீயோனில் யெகோவாவுடைய பெயரையும்,

23பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி,

24அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்;

25நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்;

26அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்;

27நீரோ மாறாதவராக இருக்கிறீர்;

28உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்;

← சங் 101 சங் சங் 103 →

சங் 102 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு