1யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;
2நான் துன்பத்தில் இருக்கும்போது
3என் நாட்கள் புகையைப்போல் மறைந்துபோகின்றன;
4என் இருதயம் புல்லைப்போல் உலர்ந்து கருகிப்போயிற்று;
5என் உரத்த பெருமூச்சினால்
6நான் ஒரு பாலைவன ஆந்தையைப்போல் இருக்கிறேன்;
7நான் நித்திரையின்றிப் படுத்திருக்கிறேன்;
8என் பகைவர் நாள்முழுவதும் என்னை நிந்திக்கிறார்கள்;
9நான் சாம்பலை உணவாகச் சாப்பிட்டு,
10உமது கடுங்கோபத்திற்கு உள்ளானேன்.
11என் வாழ்நாட்கள் மாலைநேர நிழலைப் போன்றது;
12ஆனால் நீரோ யெகோவாவே, என்றென்றும் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்;
13நீர் எழுந்து சீயோன்மேல் கருணை காட்டும்;
14சீயோனின் கற்கள் உமது பணியாளர்களுக்கு அருமையாய் இருக்கின்றன;
15நாடுகள் யெகோவாவினுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்;
16யெகோவா திரும்பவும் சீயோனைக் கட்டியெழுப்பி,
17ஆதரவற்றவர்களின் மன்றாட்டிற்கு அவர் பதிலளிப்பார்;
18இனிமேல் உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிக்கும்படி,
19“யெகோவா தமது உயர்ந்த பரிசுத்த இடத்திலிருந்து கீழே பார்த்தார்;
20அவர் சிறையிருப்பவர்களின் வேதனைக் குரலைக் கேட்கவும்,
21ஆகையால் மக்களும் அரசுகளும்
22சீயோனில் யெகோவாவினுடைய பெயரும்
23யெகோவா என் வாழ்க்கைப் பாதையிலே என் பெலனை குறையப்பண்ணினார்;
24அப்பொழுது நான் அவரிடம் உரைத்தது,
25நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்;
26அவை அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்;
27நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர்,
28உமது அடியாரின் பிள்ளைகள் உமது சமுதாயத்தில் குடியிருப்பார்கள்;