We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 103

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 102 சங்கீதம் சங்கீதம் 104 →

1என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி;

2என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி;

3அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார்;

4அவர் உன் உயிரை மரணக் குழியிலிருந்து மீட்கிறார்,

5அவர் உன் வாழ்வை நன்மையான காரியங்களால் திருப்தியாக்குகிறார்;

6ஒடுக்கப்படுகிற யாவருக்கும் யெகோவா

7அவர் தமது வழியை மோசேக்கு வெளிப்படுத்தினார்,

8யெகோவா கருணையும் கிருபையும் உள்ளவர்,

9அவர் எப்பொழுதும் நம்மேல் குற்றம் சுமத்துகிறவரல்ல;

10நமது பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நமக்கு செய்யவில்லை,

11ஏனெனில் பூமிக்கு மேலாய் வானங்கள் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ,

12மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ,

13தகப்பன் தன் பிள்ளைகளுக்குத் தயை காட்டுவதுபோல்,

14ஏனெனில் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவர் அறிவார்;

15மனிதர்களுடைய வாழ்க்கை புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது;

16காற்று அதின்மேல் வீசுகிறது, அது உதிர்ந்து விழுகிறது;

17ஆனால் யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பு

18அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு,

19யெகோவா தமது சிங்காசனத்தை பரலோகத்தில் நிலைப்படுத்தியிருக்கிறார்;

20யெகோவாவினுடைய தூதர்களே,

21பரலோகத்தில் உள்ள யெகோவாவினுடைய சேனைகளே,

22யெகோவா ஆளுகை செய்கிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய படைப்புகளே,

← சங்கீதம் 102 சங்கீதம் சங்கீதம் 104 →

சங்கீதம் 103 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்