We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 104

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 103 சங் சங் 105 →

1என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;

2ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.

3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி,

4தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும்,

5பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார்.

6அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்;

7அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி,

8அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி,

9அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி

10அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்;

11அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்;

12அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து,

13தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்;

14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும்,

15மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும்,

16யெகோவாவுடைய மரங்களும்,

17அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு.

18உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.

19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்;

20நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்;

21இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும்.

22சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி,

23அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும்,

24யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது!

25பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது;

26அதிலே கப்பல்கள் ஓடும்;

27ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம்

28நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்;

29நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்;

30நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்;

31யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்;

32அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்;

33நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்;

34நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்;

35பாவிகள் பூமியிலிருந்து மறைந்து,

← சங் 103 சங் சங் 105 →

சங் 104 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு