We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 9

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 8 நீதி நீதி 10 →

1ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி,

2தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து,

3தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி,

4புத்தியீனனை நோக்கி:

5நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு,

6பேதமையைவிட்டு விலகுங்கள்,

7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்;

8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே,

9ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்;

10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

11என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்;

12நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்;

13மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.

14அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,

15தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:

16எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,

17மதியீனனை நோக்கி:

18இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும்,

← நீதி 8 நீதி நீதி 10 →

நீதி 9 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு