We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 10

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 9 நீதி நீதி 11 →

1சாலொமோனின் நீதிமொழிகள்:

2அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது;

3யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்;

4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;

5கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்;

6நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்;

7நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்;

8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்;

9உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்;

10கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்;

11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;

12பகை விரோதங்களை எழுப்பும்;

13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்;

14ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;

15செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்;

16நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும்,

17புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்;

18பகையை மறைக்கிறவன் பொய் உதடன்;

19சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது;

20நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி;

21நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்;

22யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்;

23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;

24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்;

25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்;

26பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ,

27யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்;

28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்;

29யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு,

30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;

31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;

32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்;

← நீதி 9 நீதி நீதி 11 →

நீதி 10 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு