We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 5

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 4 நீதி நீதி 6 →

1என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து,

2அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய்,

3ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்;

4அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும்,

5அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்;

6நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி,

7ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்;

8உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து;

9சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும்,

10அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்;

11முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:

12ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே,

13என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும்,

14சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய

15உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும்,

16உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும்

17அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல்,

18உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக;

19அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும்,

20என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து,

21மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது;

22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்;

23அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து,

← நீதி 4 நீதி நீதி 6 →

நீதி 5 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு