We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 4

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 3 நீதி நீதி 5 →

1பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு,

2நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்;

3நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும்,

4அவர் எனக்குப் போதித்துச் சொன்னது:

5ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி;

6அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்;

7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி;

8நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்;

9அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்;

10என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்;

11ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்;

12நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை;

13புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள்,

14துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே;

15அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே;

16தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது;

17அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு,

18நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும்

19துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்;

20என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி;

21அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;

22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும்,

23எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள்,

24வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி,

25உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக;

26உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்;

27வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே;

← நீதி 3 நீதி நீதி 5 →

நீதி 4 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு