We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 27 நீதி நீதி 29 →

1ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்;

2தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்;

3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன்

4வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள்

5துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்;

6இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும்,

7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்;

8அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன்,

9வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய

10உத்தமர்களை மோசப்படுத்தி,

11செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்;

12நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்;

13தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;

14எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்;

15ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி

16தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி;

17இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால்,

18உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்;

19தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்;

20உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;

21பாரபட்சம் நல்லதல்ல,

22பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான்,

23தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட,

24தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு,

25பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்;

26தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்;

27தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்;

28துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்;

← நீதி 27 நீதி நீதி 29 →

நீதி 28 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு