We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 27

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 26 நீதி நீதி 28 →

1நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே;

2உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்;

3கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்;

4கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது;

5மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

6நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்;

7திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்;

8தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ,

9வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல,

10உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே;

11என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக,

12விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்;

13அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள்,

14ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடு

15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும்

16அவளை அடக்கப்பார்க்கிறவன்

17இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்;

18அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்;

19தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல,

20பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை;

21வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை;

22மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும்,

23உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்;

24செல்வம் என்றைக்கும் நிலைக்காது;

25புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும்,

26ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும்,

27வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும்,

← நீதி 26 நீதி நீதி 28 →

நீதி 27 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு