We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 26

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 25 நீதி நீதி 27 →

1கோடைக்காலத்திலே உறைந்த பனியும்,

2அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும்,

3குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும்,

4மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே;

5மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு;

6மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன்

7நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும்,

8மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான்.

9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி

10பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து,

11நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல,

12தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால்,

13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

14கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல,

15சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து

16புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட

17வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன்

18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,

19அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து:

20விறகில்லாமல் நெருப்பு அணையும்;

21கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல,

22கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்;

23நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம்

24பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து,

25அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே;

26பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ,

27படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்;

28பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்;

← நீதி 25 நீதி நீதி 27 →

நீதி 26 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு