We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதிமொழி 26

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← நீதிமொழி 25 நீதிமொழி நீதிமொழி 27 →

1கோடைகாலத்தில் உறைபனியும்

2சிறகடித்துப் பறக்கும் அடைக்கலான் குருவியைப்போலவும் விரைந்து பறக்கும் இரட்டைவால் குருவியைப்போலவும்

3குதிரைக்கு சவுக்கும், கழுதைக்கு கடிவாளமும்,

4மூடர்களுக்கு அவர்களுடைய மூடத்தனத்தின்படி பதில் சொல்லாதே;

5மூடருக்கு அவர்களுடைய மூடத்தனத்திற்கேற்ற பதிலைக் கொடு;

6மூடருடைய கையில் செய்தி கொடுத்து அனுப்புவது,

7மூடரின் வாயிலுள்ள பழமொழி,

8மூடருக்குக் கனத்தைக் கொடுப்பது,

9மூடரின் வாயிலுள்ள பழமொழி,

10மூடரையோ வழிப்போக்கரையோ கூலிக்கு அமர்த்துபவன்,

11நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது போல,

12தன்னைத்தானே ஞானமுள்ளவனென்று எண்ணுகிறவனைக் காண்கிறாயா?

13“வீதியிலே சிங்கம் நிற்கிறது,

14ஒரு கதவு அதின் கீழ்ப்பட்டையில் முன்னும் பின்னும் திரும்புகிறது போல,

15சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்;

16விவேகமாய் பதில்சொல்கிற ஏழு மனிதரைவிட,

17வேறு ஒருவரின் வாக்குவாதத்தில் தலையிடுகிறவன்,

18தீப்பந்தங்களையும் கொல்லும் அம்புகளையும்

19தன் அயலானை ஏமாற்றிவிட்டு,

20விறகில்லாமல் நெருப்பு அணைந்து போவதுபோல,

21தணலுக்குக் கரியும், நெருப்புக்கு விறகும் தேவைப்படுவதுபோலவே,

22புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை;

23தீய இருதயத்தை இனிய பேச்சால் மறைப்பது,

24தீயநோக்கமுள்ள மனிதன் தன் உதடுகளினால் தன் எண்ணங்களை மறைக்கிறான்;

25அவனுடைய பேச்சு கவர்ச்சியாயிருந்தாலும், நீ அவனை நம்பாதே;

26அவனுடைய பகை ஏமாற்றத்தால் மறைக்கப்பட்டிருந்தாலும்,

27ஒருவன் இன்னொருவனுக்குக் குழி தோண்டினால், அவன் தானே அதற்குள் விழுவான்;

28பொய்பேசும் நாவு தான் புண்படுத்தியவர்களையே வெறுக்கிறது;

← நீதிமொழி 25 நீதிமொழி நீதிமொழி 27 →

நீதிமொழி 26 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்