1யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள்
2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை;
3வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும்,
4வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு,
5ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு,
6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே;
7உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல;
8வழக்காடப் வேகமாகமாகப் போகாதே;
9நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு,
10மற்றப்படி அதைக் கேட்கிறவன்
11ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை
12கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன்,
13அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ,
14கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன்
15நீண்ட பொறுமையினால்
16தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு;
17உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி,
18பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன்
19ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது
20மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன்,
21உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால்,
22அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்;25:22 நீ அவனுடைய தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்
23வடகாற்று மழையையும்,
24சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட,
25தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி
26துன்மார்க்கர்களுக்கு முன்பாக
27தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல,
28தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன்