1மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட,
2ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல;
3மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்;
4செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்;
5பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்;
6பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்;
7தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே,
8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்;
9பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்;
10மூடனுக்குச் செல்வம் தகாது;
11மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்;
12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;
13மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;
14வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து;
15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்;
16கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்;
17ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்;
18நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி;
19கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்;
20உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி,
21மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்;
22நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு;
23யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது;
24சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து,
25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்;
26தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன்,
27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும்
28அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்;
29பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும்,