We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 18

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 17 நீதி நீதி 19 →

1பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான்,

2மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல்,

3துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.

4மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்;

5வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு,

6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும்,

7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு,

8கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்,

9தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.

10யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை;

11செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்;

12அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்;

13காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு,

14மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்;

15புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்;

16ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி,

17தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்;

18சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து,

19பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட

20அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்;

21மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்;

22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்;

23தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்;

24நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்;

← நீதி 17 நீதி நீதி 19 →

நீதி 18 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு