We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 20

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 19 நீதி நீதி 21 →

1திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்;

2ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்;

3வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை;

4சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்;

5மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது;

6மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்;

7நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்;

8நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா

9என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன்,

10வெவ்வேறான நிறைகல்லும்,

11பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது,

12கேட்கிற காதும், காண்கிற கண்ணும்

13தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்;

14வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்;

15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு;

16அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்;

17வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்;

18ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்;

19தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்;

20தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய

21ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.

22தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே;

23வெவ்வேறான நிறைகற்கள்

24யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்;

25பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும்,

26ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து,

27மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது;

28தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்;

29வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்;

30காயத்தின் தழும்புகளும்,

← நீதி 19 நீதி நீதி 21 →

நீதி 20 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு