We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதிமொழி 20

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← நீதிமொழி 19 நீதிமொழி நீதிமொழி 21 →

1திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்;

2அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது;

3சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை;

4சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை;

5மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்;

6அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்;

7நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்;

8நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது,

9“நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்;

10பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள்

11சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை

12கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள்

13தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்;

14பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்;

15தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்;

16பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்;

17மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்;

18நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்;

19புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்;

20ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால்,

21ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து,

22“பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே;

23போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்;

24மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்;

25முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு,

26ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்;

27மனிதருடைய ஆவி20:27 மனிதருடைய ஆவி அல்லது மனிதனின் வார்த்தைகள் யெகோவா தந்த விளக்கு;

28அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது;

29வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்;

30அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்;

← நீதிமொழி 19 நீதிமொழி நீதிமொழி 21 →

நீதிமொழி 20 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்