1சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்;
2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்;
3யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து,
4ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
5மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்;
6நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு;
7ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்;
8துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது;
9துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது;
10வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்;
11பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க,
12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்;
13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்;
14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்;
15சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்;
16சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட,
17பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட,
18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்;
19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்;
20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;
21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்;
22ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்;
23மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்;
24கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி,
25அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்;
26துன்மார்க்கர்களுடைய நினைவுகள்
27பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்;
28நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்;
29துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்;
30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்;
31வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது
32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்;
33யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்;