1சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்;
2ஞானியின் நாவு அறிவை பயன்படுத்தும்;
3யெகோவாவின் கண்கள் எங்கும் நோக்கமாயிருக்கின்றன,
4சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது,
5மூடர் தமது பெற்றோர் தம்மை நற்கட்டுப்பாடு செய்யும்போது, அதை உதாசீனம் செய்கிறார்கள்;
6நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு,
7ஞானியின் உதடுகள் அறிவைப் பரப்பும்,
8யெகோவா கொடியவர்களின் பலியை அருவருக்கிறார்,
9யெகோவா கொடியவர்களின் வழியை அருவருக்கிறார்,
10வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது,
11பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க,
12கேலி செய்பவர்கள் திருத்துவதை வெறுக்கிறார்கள்,
13மகிழ்ச்சியுள்ள இருதயம் முகத்தை மலர்ச்சியுடையதாக்கும்;
14பகுத்தறியும் இருதயம் அறிவைத் தேடுகிறது,
15ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்நாட்கள் எல்லாம் அவலமானவை,
16அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட,
17பகையோடு பரிமாறப்படும் நல்ல இறைச்சி உணவைவிட,
18முற்கோபிகள் சண்டையைத் தூண்டிவிடுகிறார்கள்;
19சோம்பேறியின் வழி முள்வேலியினால் தடைசெய்யப்பட்டிருக்கிறது;
20ஞானமுள்ள பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார்கள்,
21புத்தியற்றவர்களுக்கு மூடத்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது,
22ஆலோசனை குறைவுபடுவதால் திட்டங்கள் தோல்வியடையும்,
23தகுந்த பதில் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது;
24வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது,
25பெருமையுள்ளவரின் வீட்டை யெகோவா இடித்துப்போடுகிறார்,
26கொடியவர்களின் சிந்தனைகளை யெகோவா அருவருக்கிறார்,
27பேராசைக்காரர் தன் குடும்பத்திற்குத் தொல்லையைக் கொண்டுவருகிறார்கள்,
28நீதிமான்களின் இருதயம் பதில் சொல்லுமுன் கவனமாக சிந்திக்கிறது,
29யெகோவா கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறார்,
30மகிழ்ச்சியான பார்வை இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது;
31வாழ்வு கொடுக்கும் திருத்துதலைக் கவனமாகக் கேட்கிறவர்கள்
32அறிவுரையை உதாசீனம் செய்கிறவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள்;
33யெகோவாவுக்குப் பயந்து நடப்பது ஞானத்தைப் போதிக்கிறது,