We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 13

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 12 நீதி நீதி 14 →

1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்;

2மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்;

3தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்;

4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது;

5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்;

6நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்;

7ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு;

8மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்;

9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்;

10அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்;

11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்;

12நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்;

13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்;

14ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று;

15நற்புத்தி தயவை உண்டாக்கும்;

16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்;

17துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்;

18புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்;

19வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது;

20ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்;

21பாவிகளைத் தீவினை தொடரும்;

22நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்;

23ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்;

24பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்;

25நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்;

← நீதி 12 நீதி நீதி 14 →

நீதி 13 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு