We Believe JesusFé, Esperança e Nova Vida

உன் 7

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← உன் 6 உன் உன் 8 →

1இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள்

2உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது;

3உன் இரண்டு மார்பகங்களும்

4உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும்,

5உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது;

6மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே!

7உன் உயரம் பனைமரத்தைப்போலவும்,

8நான் பனைமரத்தில் ஏறி,

913 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும்,

10நான் என் நேசருடையவள்,

11வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய்,

12அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்;

13தூதாயீம் பழம்7:13 மாதுளம்செடிகள், இனிமையும் வாசனையுமான ஒரு செடி, இதின் பழம் பால் உணர்வை, தூண்டி மலட்டுத்தன்மை நீக்க கூடியது என்று கருதப்படுகிறது. ஆதி 30: 14-16. வாசனை வீசும்;

← உன் 6 உன் உன் 8 →

உன் 7 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு