We Believe JesusFé, Esperança e Nova Vida

உன்னதப்பாட்டு 7

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← உன்னதப்பாட்டு 6 உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 8 →

1இளவரசனின் மகளே,

2உனது தொப்புள்

3உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை,

4உன் கழுத்து தந்தத்தினாலான கோபுரம் போன்றது.

5உன் தலை கர்மேல் மலைபோல் உனக்கு முடிசூட்டுகிறது.

6மகிழ்ச்சி உண்டாக்கும் என் அன்பே,

7உன் உயரம் பனைமரத்தின் உயரம் போன்றது,

8“நான் அந்தப் பனைமரத்தில் ஏறுவேன்;

9உனது வாயின் முத்தங்கள் திராட்சை இரசம் போன்றது.

10நான் என் காதலருக்கே உரியவள்,

11அன்பரே வாரும், நாம் வயல்வெளிக்குப் போய்,

12அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்;

13தூதாயீம்7:13 அக்கால கலாச்சாரத்தில் இந்த மூலிகை பாலுணர்வைத் தூண்டுவதாகவும் கருவுறுதலை ஊக்குவிப்பதாகவும் நம்பப்பட்டது. ஆதி. 30:14-16. பழங்களின் வாசனை வீசுகின்றது,

← உன்னதப்பாட்டு 6 உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 8 →

உன்னதப்பாட்டு 7 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்