1பெண்களுள் பேரழகியே,
2என் காதலர் தோட்டங்களில் மேய்வதற்கும்,
3நான் என் காதலருக்குரியவள், என் காதலர் என்னுடையவர்;
4என் அன்பே, நீ திர்சா பட்டணத்தைப்போல அழகானவள்,
5உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு;
6உனது பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு
7உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள்
8அறுபது அரசிகளும்,
9ஆனால் என் புறாவோ, என் உத்தமியோ ஈடு இணையற்றவள்,
10சந்திரனைப்போல் அழகுள்ளவளாயும், சூரியனைப்போல் ஒளியுள்ளவளாயும்,
11பள்ளத்தாக்கின் புதுத் தளிர்களைப் பார்க்கவும்,
12நான் புரிந்துகொள்ளும் முன்னமே,
13திரும்பி வா, திரும்பி வா, சூலமித்தியே,