We Believe JesusFé, Esperança e Nova Vida

உன்னதப்பாட்டு 5

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← உன்னதப்பாட்டு 4 உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 6 →

1என் சகோதரியே, என் மணவாளியே, நான் என் தோட்டத்திற்கு வந்துள்ளேன்;

2நான் உறங்கினேன், என் இருதயமோ விழித்திருந்தது.

3நான் என் உடைகளைக் கழற்றிவிட்டேன்;

4என் காதலர் கதவுத் துவாரத்தின் வழியாகத் தன் கையை நுழைத்தார்;

5நான் என் காதலருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன்,

6நான் என் காதலருக்காகக் கதவைத் திறந்தேன்,

7காவற்காரர்கள் பட்டணத்தைச்சுற்றி வரும்போது,

8எருசலேம் மங்கையரே,

9பெண்களுள் பேரழகியே,

10என் காதலர் பிரகாசமான5:10 பிரகாசமான அல்லது வலிமை உடையவர், அவருக்கு நிகரானவர் எவருமில்லை. சிவந்த தோற்றமுள்ளவர்,

11அவருடைய தலை சுத்தமான தங்கமாயிருக்கிறது;

12அவருடைய கண்களோ

13அவர் கன்னங்கள் நறுமணச்செடிகள் முளைக்கும்

14அவருடைய புயங்களோ கோமேதகம்

15அவருடைய கால்களோ சுத்தத்தங்கத்தால்

16அவருடைய வாய் இனிமையானது;

← உன்னதப்பாட்டு 4 உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 6 →

உன்னதப்பாட்டு 5 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்