We Believe JesusFé, Esperança e Nova Vida

உன் 5

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← உன் 4 உன் உன் 6 →

1என் சகோதரியே! என் மணவாளியே!

2நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது;

3என் உடையைக் கழற்றிப்போட்டேன்;

4என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார்,

5என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்;

6என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்;

7நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு,

8எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால்,

9பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே!

10என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்;

11அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது;

12அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும்,

13அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும்,

14அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது;

15அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது;

16அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது;

← உன் 4 உன் உன் 6 →

உன் 5 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு