1என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்!
2உன் பற்கள் முடி கத்தரிக்கப்பட்டு,
3உன் உதடுகள் செம்பட்டு நாடா போன்றவை;
4உன் கழுத்து தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது,
5உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை,
6பொழுது சாய்வதற்குள்,
7என் அன்பே, நீ முற்றிலும் அழகானவள்;
8லெபனோனில் இருந்து என்னுடன் வா, என் மணமகளே,
9என் சகோதரியே, என் மணமகளே, நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்;
10என் சகோதரியே, என் மணமகளே, உன் அன்பு எவ்வளவு இனிமையானது!
11என் மணமகளே, உன் உதடுகள் தேன்கூட்டைப்போல் இனிமையைப் பொழிகின்றன;
12என் சகோதரியே, என் மணமகளே, நீ சுற்றி அடைக்கப்பட்ட தோட்டம்,
13மாதுளைத் தோட்டத்தைப்போல தளிர்த்துள்ளாய்;
14அங்கே நளதம், குங்குமம்,
15நீ தோட்டத்திலுள்ள நீரூற்று,
16வாடைக்காற்றே எழும்பு,