1இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்;
2நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி,
3நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்:
4நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே,
5எருசலேமின் இளம்பெண்களே!
6வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும்
7இதோ, சாலொமோனுடைய படுக்கை;
8இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து,
9சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார்.
10அதின் தூண்களை வெள்ளியினாலும்,
11சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய்,