We Believe JesusFé, Esperança e Nova Vida

உன் 2

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← உன் 1 உன் உன் 3 →

1நான் சாரோனின்2:1 சாரோன் ஒரு இடத்தின் பெயர். இஸ்ரவேல் தேசத்தின் மத்திய தரைக்கடல் (ஏசாயா. 35:2, 65:10). இது சமபூமி. இங்கே கிச்சிலி மரங்கள் அடர்த்தியாக இருந்தன. ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன்.

2முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ,

3காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ,

4என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்;

5திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள்,

6அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது;

7எருசலேமின் இளம்பெண்களே!

8இது என் நேசருடைய சத்தம்!

9என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்;

10என் நேசர் என்னோடே பேசி:

11இதோ, மழைக்காலம் சென்றது,

12பூமியிலே மலர்கள் காணப்படுகிறது;

13அத்திமரம் காய்காய்த்தது;

14கன்மலையின் வெடிப்புகளிலும்,

15திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும்

16என் நேசர் என்னுடையவர்,

17என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி,

← உன் 1 உன் உன் 3 →

உன் 2 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு