1நான்2:1 சாரோன் சமவெளி என்பது பாலஸ்தீனத்தின் கடலோர சமவெளியில் உள்ள ஒரு பகுதி. சாரோனின் ரோஜாவும்2:1 ரோஜாவும் அல்லது குங்குமப்பூவின் குடும்பத்தைச் சேர்ந்தது.,
2முட்களுக்கிடையில் லில்லிப் பூவைப்போல்
3காட்டு மரங்கள் நடுவில் ஆப்பிள் மரத்தைப்போல்,
4அவர் என்னை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்;
5உலர்ந்த திராட்சையினால் என்னைப் பெலப்படுத்துங்கள்,
6அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது,
7எருசலேமின் மங்கையரே,
8கேளுங்கள்! இதோ, என் காதலரின் குரல் கேட்கிறது!
9என் காதலர் வெளிமானுக்கும், மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்.
10என் காதலர் என்னோடு பேசி,
11இதோ பார், குளிர்க்காலம் முடிந்துவிட்டது;
12பூமியில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிட்டன;
13அத்திமரத்தில் பழங்கள் பழுத்திருக்கின்றன;
14பாறைப் பிளவுகளில் மறைந்திருப்பவளே,
15நம்முடைய திராட்சைத் தோட்டங்கள்
16என் காதலர் என்னுடையவர், நான் அவருடையவள்;
17என் காதலரே, பொழுது விடிவதற்குள்,